• Dec 25 2024

பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன் பற்றி உங்களுக்கு தெரியுமா? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

பாய்ஸ் படத்தில் 5 முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். அதில பரத் தற்போது மீரா என்கிற திரைப்படத்தில் நடிச்சிருக்காரு. சிர்த்தாத் தற்போது பெரிய லெவெல்ல இருக்காரு.


அதுமட்டுமல்லாமல் தமன் அவர்கள் இசை அமைப்பாளராக மாறிட்டாரு. மேலும் நகுல் அவர்களும் பெரிய பெரிய படங்கள் பண்ணிட்டு இருக்காரு.மேலும் ஜெனிலியா திருமணம் ஆகி அவங்க குடும்பத்துடன் சந்தோசமா இருக்காங்க. இப்படி இப் படத்தில நடிச்சவங்க எல்லாருமே பெரிய லெவெல்ல இருக்காங்க.

மேலும் இப் படத்தில் குமார் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் பத்திய தகவல் எங்குமே கிடைக்கல. ஏனெண்டா இவர் எங்கு தான் போனாரு பலவருடமா சினிமாவை விட்டு விலகி இருக்காரு. அதுமட்டுமல்லாமல் இவருக்கு வயசும் ரொம்ப ஆகிடுச்சு.


இப்போ திரும்பவும் திரையுலகிற்கு வந்திருக்காரு. மேலும் இவர் நவம்பர் 29,1980ல பிறந்தார். இப்போ இவருக்கு 41 வயசாகுது. மேலும் இவருக்கு 40 வயசு ஆகியும் திருமணம் பண்ணாமல் இருக்காரு.

அதுமட்டுமல்லாமல் இவர் கலாமஸ்ட்டர் அவர்களுடைய மாணவன். அதுமட்டுமல்லாமல் இவருடைய அப்பா 2006ல காலமாகிட்டார். மேலும் இவருக்கு படவாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. ஆனால் இவர் எனக்கு இந்த படங்கள் வேணாம் என திமிரா இருந்திட்டாராம்.


அதுமட்டுமல்லாமல் இவருக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதியாம் அவருக்கும் இவரை ரொம்பவே பிடிக்குமாம். அதுமட்டுமல்லாமல் இவர் வாழ்க்கைல ரொம்பவே கஷ்ட பட்டிருக்காராம். 100 ரூபாய்க்கு கூட வழியில்லாம இருந்திருக்காராம்.

அதுமட்டுமல்லாமல் இவர் ஒவ்வொரு நாளும் குடிசிட்டு வந்து தன்னை தானே காயப்படுத்திக்கொள்ளுவாராம். அதுமட்டுமல்லாமல் இவர் இப்போவரைக்கும் தனது அம்மா கைல காசு வேண்டி தான் செலவளிக்கிறாராம்.


அதுமட்டுமல்லாமல் இவர் நடிச்ச கிச்சா வயசு 16 என்கிற திரைப்படம் எப்போ நடிச்சாரோ அப்பவே இவருடைய வாழ்கை மாறியே போச்சாம். அதுக்கப்புறம் தான் இவருக்கு படவாய்ப்புகள் எதுவுமே வரளயாம்.


அதுமட்டுமல்லாமல் தனக்கு இனி சினிமாவே வேணாம் என நினைச்சு ஆன்மிகத்துக்குள்ள போய்ட்டாராம். அதுமட்டுமல்லாமல் இவரு ரொம்பவே டான்ஸ் ஆடுவாராம். அதுமட்டுமல்லாமல் இப்போ சினிமாவில எதையாவது சாதிக்கணும் எண்டு காத்துகிட்டு இருக்காராம்.மேலும் இவருடைய வாழ்க்கை இனி எப்படி மாறப்போகுது எண்டு பொறுத்திருந்து தான் பாக்க வேணும். 


Advertisement

Advertisement