• Dec 25 2024

நைட்டுக்கு மாயா வேணுமா? RJ பிராவோவை ஆங்கிலத்தில் கொச்சையாக பேசிய பூர்ணிமா! தீயாய் பரவும் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது எனலாம்.பிரதீப்பிற்கு ரெட் காட் கொடுக்கப்பட்ட விஷயம் தான் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் சோஷியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக வந்த பிராவோவிடம் 'நைட்டுக்கு மாயா வேணுமா?' என்ற அர்த்தத்தில் பூர்ணிமா ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.இதற்கு பிராவோ 'இல்லைங்க' என்று சொல்லும் காட்சியும் வீடியோ ஒன்றில் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து 'அது என்ன நைட்டுக்கு' என்று மாயா கேட்க பூர்ணிமா வேறு ஒரு அர்த்தத்தில் சிரிக்கிறார். இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள்  சரமாரியாக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.


அத்துடன், மாயா பூர்ணிமா மற்றும் ஐசு கூட்டணிகள் சேர்ந்து, பிராவோ குறித்து பேசியுள்ளனர். அதாவது 'பிராவோ பார்க்கிற பார்வை கொஞ்சம் கூட சரியில்லை. தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பது போல் இருக்கிறது. சுது பிராவோ எப்போதும், மூஞ்சை பார்த்து பேசுவது கிடையாது. கீழே ஒரு மாதிரி பாக்குறாரு, உங்க பின்னாடி அந்த இடத்தை அப்படி பார்த்தார் என்று சுது பிராவோ' குறித்து பேசியுள்ளனர்.

அதேவேளை, இந்த வாரம் பூர்ணிமா மற்றும் மாயா இருவரையும் ரெட் காடு கொடுத்து வெளியே அனுப்பிவிட்டு பிரதீப்பை வர வைக்க வேண்டும் என மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


Advertisement

Advertisement