• Dec 26 2024

சிறகடிக்க ஆசை விஜயாவுக்கு பரதநாட்டியம் ஆடத்தெரியுமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்! வீடியோ இதோ!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் நாடு முழுவதும் சின்னத்திரைக்கான வரவேற்பு அதிகரித்து வருகின்றது என்றே கூறலாம். அவ்வாறே ரியாலிட்டி சோகளை தொடர்ந்து சீரியல்கள் வைரலாகும் நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் அனைவராலும்  விரும்பப்பட்டு ட்ரெண்டிங்கில் உள்ளது. 


அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் நாடக தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து மற்றும் மீனா ஆகியோரின் காதல் கதைகளையும் , இருவரது குடும்பத்திற்கும் வரும் பிரச்சனைகளையும் மிகவும் விறுவிறுப்பாக காட்டும் இந்த நாடகம் trp ரேட்டிங் உச்சத்தில் காணப்படுகின்றது.


இதில் முத்துவின் அம்மாவான விஜயா கதாபாத்திரத்தில் நடிப்பவர் அனிலா ஸ்ரீகுமார் ஆவார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பரதநாட்டியம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கைதேர்ந்த கலைஞர்கள் போன்று அருமையாக கிருஷ்ணன் பாடலுக்கு ஆடுகிறார். இவரது இந்த நடனத்தை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

வீடியோ இதோ 



Advertisement

Advertisement