• Apr 23 2026

உங்க திறமைய வேற எதுலயாச்சும் காட்டுங்கடா! கொந்தளித்த கூல் சுரேஷ்! அழுகுணி ஆட்டம் ஆடிய ஜோவிகா! வெளியான ப்ரோமோ 3

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 ஆனது தற்பொழுது தான் சூடு பிடிக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான முன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கொடுக்கப்பட்ட டாஸ்கை வாசிக்கும் பிராவோ, 'இது ஒரு மெமரி டாஸ்க். இந்தக் கேள்விகள் அனைத்தும். உங்கள் பில்லின் அடிப்படையில் இருக்கும்' என சொல்லி முடிக்கிறார்.



இதையடுத்து எல்லாரும் ஷாக் ஆக, ஜோவிகா மட்டும் பில் இருக்கு.. இருக்கு...என்று சொல்றா. அதுக்கு பிறகு ஒளிச்சு வச்சிருந்த பில்லை ஜோவிகா தேடி எடுத்துட்டு வருகிறார்.

இத பாத்து கூல் சுரேசும், பூர்ணிமாவும் வாக்குவாதப்படுறாங்க. இதன்போது பில்லை ஒளித்து வைத்ததினால் தான் இந்த டாஸ்க் என பூர்ணிமா சுரேசிடம் சொல்கிறார். இதற்கு ரொம்ப புத்திசாலித்தனமா விளையாடுறீங்க என்று சொல்கிறார் கூல்  சுரேஷ்.




Advertisement

Advertisement