• Dec 26 2024

இந்த வாரம் டபுள் எவிக்சனா?,கூல் சுரேஷ் நீ இந்த பிபி ஹவுஸ் ல இருக்கவும் தகுதி இல்லை- Bigg Boss Promo 1

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஓபன் நாமினேஷன் நடக்கின்றது. இதனால் அர்ச்சனா நான் நிக்சனை நாமினேஷன் செய்கின்றேன். எதற்காக நிக்சனை நாமினேசன் செய்கின்றேன் என்பது எல்லாருக்குமே தெரியும் என்கின்றார்.

தொடர்ந்து விஷ்ணு தவறை ஏற்றுக் கொள்வது என்பது உங்க டிக்சனரில இருக்கா என்பது தெரில, அதனால பூர்ணிமாவை நாமினேஷன் செய்கின்றேன் என்கின்றார்.

தொடர்ந்து விசித்ரா,தினேஷை  நாமினேட் செய்கின்றார்.கூல் சுரேஷ் விசித்ராவை நாமினேட் செய்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement