சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் Mr. மனைவி சீரியல் பல ரசிகர்களின் மனதை கவர்ந்த நெடும்தொடர். இது நிறைவடைய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தரி, இனியா போன்ற பிரபல சீரியல்கள் நிறைவு பெற்ற நிலையில் அடுத்தடுத்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக காத்திருக்கின்றன. இந்நிலையில் அப்படி சன் டிவி ஒளிபரப்பாகி வரும் Mr. மனைவி தொடர் விரைவில் முடியப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
619 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் முடிவடைந்து வேறு புதிய சீரியல் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அழகான கிளைமேக்ஸ் காட்சியின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!