• Apr 18 2026

எங்க சொருகுவீங்க நிக்சன்... நீங்க சொருக நான் ஒரு இடம் பாத்து இருக்கேன்... கடும் கோபத்தில் கமலஹாசன்... நிக்சனுக்கு வழங்கிய Yellow Card... அதிரடியாக வெளியான BIGG BOSS PROMO-2

shali / 2 years ago

Advertisement

Listen News!

பரபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில்  இன்றைய நாளுக்கான அதிரடியான பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு


இந்த ப்ரோமோவில் கமலஹாசன் நிக்சனை பார்த்து சொருகுவேன் என்று சொன்னிங்களே எங்க சொருகுவீங்க என்று கேட்கிறார். மேலும் இங்கையா இங்கையா என்று தனது வயிறு , மார்பு மற்றும் கண்களை காட்டுகிறார்.


கமலஹாசன் "சொருகுவேன் என்று என்ன அர்த்தத்தில் சொன்னிங்க என்று எனக்கு தெரியணும் என்று நிக்சனை பார்ந்த்து கேட்கிறார். நீங்க சொருகுறதுக்கு சின்ன ஒரு இடம் பார்த்து  வச்சி இருக்கன் என்று எல்லோ கார்டு கொடுக்கிறார் அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. 


Advertisement

Advertisement