தற்போது கார் பந்தயங்களில் மிகுந்த ஆர்வத்தினை காட்டிவரும் தலை அஜித் சினிமாவில் இருந்து விலகுவாரா என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதாக ஒரு பெரிய முடிவினை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இப்போது விடாமுயற்சி,குட் பேட் அக்லி திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அடுத்த ஆண்டில் இருந்து வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டும் நடிக்க தீர்மானித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் அஜித் ரசிகர்கள்மற்றும் இயக்குநர்கள் மிகவும் கவலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் முடிவினை அவர் முழுவதாக குடும்பம் மற்றும் ரேசிங்கில் தனது கவனத்தை செலுத்துவதற்காக எடுக்கப்பட்டதாக அஜித் தரப்பிலிருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!