இந்த ஆண்டு வெளியாகிய லப்பர் பந்து திரைப்படம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது.இதில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நின்று பேசப்பட்டு வருகின்றது.குறிப்பாக கரிஷ் கல்யாணின் மாமியாராகவும் அட்டக்கத்தி தினேஷிற்கு சிறந்த மனைவியாகவும் ஜசோதை எனும் கதாபாத்திரம் மிகவும் வரவேற்கப்பட்டது.
இக் கதாபாத்திரத்தில் நடித்த சுவாசிகா தனது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒருவர் நாளுக்கு நாள் புது புது விடயங்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது புத்தாண்டினை வரவேற்கும் முகமாக கடந்த ஆண்டு தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களினை ஒரு தொகுப்பாக்கி பகிர்ந்துள்ளார்.
குறித்த வீடியோ இதோ..
Listen News!