• Sep 17 2026

கீர்த்தியின் லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.. கணவருடன் இப்படி ஒரு ரொமான்ஸா?

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்கள் மற்றும் போட்டோஷூட் மூலம் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


இந்த போட்டோஷூட்டில் கீர்த்தி சுரேஷ் அழகான சேலையில் மிகவும் நேர்த்தியாகவும், க்யூட்டாகவும் காணப்படுகிறார். அவருடன் அவரது கணவரும் இணைந்து போஸ் கொடுத்துள்ள நிலையில், இருவரின் கெமிஸ்ட்ரியும் புகைப்படங்களில் அழகாக வெளிப்பட்டுள்ளது. 

புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.


இந்த அழகான ஜோடியை பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, “இருவரும் சூப்பர் க்யூட்”, “மேட் ஃபார் ஈச் அதர்” என பலரும் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் கீர்த்தி சுரேஷின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் தற்போது இணையத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.  


Advertisement

Advertisement