• Dec 25 2024

கங்குவா திரைப்படம் எனக்காக எழுதப்பட்டது!இசை வெளியீட்டில் தலைவர் ஓபன் டால்க்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றுக்கொண்டுள்ளது.குறித்த விழாவில் சூர்யா,கார்த்திக்,திஷா பட்டானி,ஆர்.கே பாலாஜி,சிவகுமார் மதன் கார்க்கி,பொப்பி டியொல் போன்ற பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்த வண்ணம் உள்ளனர்.


இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியில் வீடியோ பதிவின் மூலம் சூப்பர் ஸ்டார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.குறித்த வீடியோவில் அண்ணாத்த படப்பிடிப்பின் போது "நான் ஒரு வரலாற்றுப்படத்தில் நடிக்க விரும்புகின்றேன்.எனக்கு ஒரு கதை தயார் செய்யுங்கள் சிவா"என கூறியிருந்தேன்.ஓம் செய்கின்றேன் என கூறியிருந்தார் அதை தான் தற்போது சூர்யாக்கு ஏற்றாற் போல் மாற்றியுள்ளார்.நிச்சயமாக சிவா எனக்காக படம் இன்னொரு படம் பண்ணுவார் என வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement