• Dec 25 2024

வைல்ட் கார்ட் என்ட்ரி!வீட்டிற்குள் செல்லவுள்ள எலிமினேட் போட்டியாளரின் மனைவி..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்போஸ் நிகழ்ச்சி இன்றுடன் 21 ஆம் நாள் ஆகியுள்ளது இந்தவாரம் தர்ஷா எலிமினேட் ஆவர் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.சில நேரங்களில் தீபாவளி பரிசாக எலிமினேஷனை இல்லாமல் செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது.


இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் வைல்ட் கார்ட் என்ட்ரி யாக புதுமுகங்கள் உள்ளே செல்வதும் வழக்கம் போன சீசனில் கூட வைல்ட் கார்ட் ஆக சென்ற அர்ச்சனா வின்னரானார்.அந்தவகையில் தற்போது போன வாரம் எலிமினேட் ஆகிய ஆர்னாவின் மனைவி உள்ளே செல்லலாம் மற்றும் குக் வித் கோமாளி பிரபலமான ஷாலின் சோயா செல்லலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Advertisement

Advertisement