• Apr 25 2026

கல்யாணம் முடிந்ததும் ராஜியை கழட்டி விட்டு சென்ற கோமதி! மீண்டும் சிக்கலில் சிக்கிய பாக்கியா? பரபரப்பாக வெளியானது புதிய ப்ரோமோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. 

இந்த இரண்டு சீரியல்களும் மகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்,

அதில், பாக்கியாவிடம் பேசிய கோமதி, இந்த கல்யாணத்தை நீங்க தான் செய்து வைக்கணும் நான் இந்த கல்யாணத்தை நடத்தி வச்சன் என்று என்ட  புருஷனுக்கு தெரிஞ்சா அவர் உயிரையே விட்டுருவாரு என்று உதவி கேட்கிறார் கோமதி

இதை தொடர்ந்து கதிர் ராஜிக்கு கோவிலில் வைத்து திருமணம் நடந்து முடிகிறது.


இதை தொடர்ந்து, இவங்க கல்யாணம் முடிஞ்சது.. ஆனால் என்னால இவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியாது.. பிள்ளைங்க ரெண்டு பேரையும் நீங்க எங்க வீட்ல கொண்டுவந்து விட முடியுமா? இந்த ஒரு உதவியை எனக்காக பண்ணுங்க ப்ளீஸ்  என்று பாக்கியாவிடம் கோரிக்கை வைக்கிறார் கோமதி.

இது தான் தற்போது வெளியான ப்ரோமோ..


Advertisement

Advertisement