• Jun 29 2025

வித்தியாசமான உடையில் ‘லப்பர் பந்து’ நடிகை..! அழகிய கிளிக்ஸ் இதோ..

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

‘லப்பர் பந்து’ படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்வாசிகா . அதன் பிறகு இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய ‘மாமன்’ திரைப்படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்த வேளையில், ஸ்வாசிகா சூரியின் அக்கா கதாபாத்திரத்தில் உணர்வுபூர்வமாக நடித்திருந்தார்.


இந்தப் படத்தில் அவரது இயற்கையான நடிப்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது . தற்போது ஸ்வாசிகா VJ தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அழகிய உடை நேர்த்தியான ஸ்டைலுடன் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே வாவ்! லுக் சூப்பர்! எனும் வகையில் லைக்ஸ் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.


ஸ்வாசிகாவின் இந்த புதிய லுக் திரையுலகத்தில் அவருக்கு முன்னேறும் வாய்ப்புகளை அதிகரிக்கும் எனும் நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அழகிய புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement