தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா நேற்று தனது 42வது பிறந்த நாளை குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார். சமூக ஊடகங்களில் அந்த நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது.
நடிகை தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளன. த்ரிஷாவின் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் பல பிரபலங்களும் சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு பிறந்த நாளுக்கான வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அவரின் ரசிகர்களும் த்ரிஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இவரது பிறந்தநாள் புகைப்படங்கள் இதோ..
Listen News!