தமிழ் திரைப்பட நடிகையான தன்யா ரவிச்சந்திரன் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாவர். இவர் நெஞ்சுக்கு நீதி , பலே வெள்ளயத் தேவா , கருப்பன் மற்றும் பிருந்தாவனம் போன்ற படங்களில் நடித்து வந்துள்ளார்.
இந் நடிகை குறைந்தளவு படங்களில் நடித்தாலும் மக்களின் கண்களை கொள்ளை கொண்ட நடிகை என்றே கூறலாம். இவர் நடிப்பில் இறுதியாக "ரசவாதி " என்ற திரைப்படம் வெளியானது.
நடிகை தன்யா தான் நடித்த படங்கள் எல்லாவற்றிலும் ஹோம்லி லுக்கிலே நடித்துள்ளார். இவர் தற்பொழுது தனது அழகை மேலும் மெருகூட்டி புதிய போட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்யா மிகவும் கிளாமராக இருப்பதுடன் ஸ்டைலாகவும் உள்ளார்.
குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது நம்ம தன்யாவா? இப்படி மாறிட்டாங்களே என அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுவரையில் அடக்க ஒடுக்கமாக காணப்பட்ட தன்யா இப்படி ஒரு கிளாமர் போட்டோ ஷூட்டை வெளியிட்டு ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளார் என்றே கூறலாம். அந்த புகைப்படங்கள் இதோ....
— Tanya S Ravichandran (@actortanya) January 31, 2025
Listen News!