• Dec 25 2024

புத்தாண்டை புதுவிதமாக கொண்டாடிய கவர்ச்சி நடிகை சமந்தா... புகைப்படங்கள் இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

இந்திய பிரபல நடிகையான சமந்தா பல முன்னணி `நடிகர்களுடன் சினிமாவில் வலம் வந்தவர். இவர் நடித்த படங்களில் அரைவாசி மெகா ஹிட்  திரைப்படங்கள் தான் அந்த அளவுக்கு வெற்றியை ருசி பார்த்தவர் . 


புது வருடம் அன்று பிரபலங்கள்  ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்கள் , வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம் . அதே போல சமந்தாவும் பிறந்திருக்கும் 2024 புது வருடத்தில்   கவர்ச்சியான புகை படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் . 


இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு


Advertisement

Advertisement