• Dec 25 2024

தஞ்சை பெருவுடையாரை தரிசிக்க வந்த புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் சிறப்புமிக்க கோவில்களில் முக்கியமான ஒன்று தஞ்சை பெருவுடையார் கோவில். இந்த கோவிலை காணவும், பெருவுடையாரை தரிசனம் செய்யவும் பல ஊர்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் பலரும் வருவார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து டூரிஸ்ட் பலரும் இந்த கோவிலை காண வருவார்கள்.


இந்நிலையில். தற்போது உலக புகழ் பெற்ற நடிகர் மைக்கேல் டக்ளஸ் தனது மனைவி கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ் மற்றும் மகனுடன் இணைந்து தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளார்.


அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் மைக்கேல் டக்ளஸ் ஹாலிவுட்டில் வெளிவந்த Ant Man, Basic Instinct, Falling Down, A Perfect Murder போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement

Advertisement