• Dec 26 2024

அந்தகன் OTT வெளியீட்டு திகதி அறிவிப்பு..தொடர்ந்து வெளியாகவுள்ள திரைப்பட பட்டியல்கள் இதோ

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, வனிதா விஜயகுமார் போன்ற பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து ஆகஸ்ட் 9 ஆம் திகதி வெளியாகிய அந்தகன் திரைப்படமானது பாரியளவிலான வசூலினை பெற்றுக்கொடுத்தது.


இப்போது தீபாவளியிணை முன்னிட்டு  OTT தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் எதிர்வரும் அக்டோபர் 30 ஆம் திகதி வெளியாகவுள்ளது.மற்றும் இப்படத்தினைத் தொடர்ந்து கரிஷ் கல்யாண்,அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகிய லப்பர் பந்து திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரிலும்,விக்ரம் மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான  தங்கலான் திரைப்படம் நெட்பிளிக்சிலும் வெளியாகின்றது.

Advertisement

Advertisement