• Apr 06 2025

“AK வர்றாரு வழிவுடுடா” மாஸாக வெளியாகிய "குட் பேட் அக்லி " ட்ரெய்லர் இதோ...

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் ஆதிக் ரவி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் "good bad ugly " திரைப்படம் அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகின்றது. இந்த படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதுடன் அஜித்துடன் இணைந்து திரிஷா ,பிரபு ,ஜோகிபாபு ,பிரசன்னா ,அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கொடூர வில்லனாக அர்ஜுன்தாஸ் நடித்துள்ளார்.


மேலும் தல அஜித் இப் படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இப் படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துடன் சமீபத்தில் வெளியாகிய இரண்டாவது சிங்கிள் அஜித் ரசிகர்களால் வரவேற்கும் அளவிற்கு அமைந்திருந்தது. மேலும் இந்த படம் "விடாமுயற்சி " படத்தை போல் இல்லாமல் ரசிகர்களால் ஒரு பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகவுள்ளது.


இந்த நிலையில் தற்போது இப் படத்தின் trailor இணை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதுடன் படம் குறித்த எதிர்பார்ப்பினையும் அதிகரித்துள்ளது. வீடியோ இதோ ...

Advertisement

Advertisement