• Apr 25 2026

நயன் எவ்வளோ கிவுட்டா இருக்குறாங்க! ஷூட்டிங் டே போட்டோஸ்... நயன்தாரா வெளியிட்ட டுவிட் வீடியோ இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது டுவிட் பக்கத்தில் டெஸ்ட் திரை பட ஷூட்டிங் டைம் எடுக்கபட்ட புகைப்படங்கள் தொகுப்பு விடியோவை ஷேர் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஆர் மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் தான் "டெஸ்ட்". இப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, " டெஸ்ட்  என்பது மனித ஆவியின் வெற்றி மற்றும் விளையாட்டுத்திறன், தோழமை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் நீடித்த மதிப்புகளைப் பற்றிய ஒரு சக்திவாய்ந்த மற்றும் கடுமையான கதை என கூறப்படுகிறது. 


இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் விரைவில் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. எப்போது திரைப்பம் ,குடும்பம் ,பிசினஸ் என தனது அனைத்து வேலைகளிலும் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா.


சமூகவலைத்தள பக்கத்திலும் அதே போல ஆக்டிவாகத்தான் இருப்பார் இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது டுவிட் பக்கத்தில் ஷூட்டிங் டைம் தன்னோடு இருப்பவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த விடியோவை தற்போது ஷேர் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ...  


Advertisement

Advertisement