• Dec 25 2024

குழந்தைக்கு நெற்றியில் முத்தமிட்ட நயன்... டுவிட்டரில் வைரலாகும் அழகிய வீடியோ இதோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது டுவிட் பக்கத்தில் தனது குழந்தையுடன் காரின் பயணம் செய்தும் அழகிய விடியோவை ஷேர் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


சினிமா திரையுலகில் தவிர்க்க முடியாத ஹீரோயினியாக இருக்கும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்த விடயமே அதன் பிறகு அவர் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். 


அதன் பிறகு தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பதிவிடுவார். எப்போது திரைப்பம் ,குடும்பம் ,பிசினஸ் என தனது அனைத்து வேலைகளிலும் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா. 


சமூகவலைத்தள பக்கத்திலும் அதே போல ஆக்டிவாகத்தான் இருப்பார் இந்நிலையில் நயன் தனது குழந்தையுடன் காரில் செல்லும் விடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் அவரது மகனுக்கு நெற்றியில் முத்தமிட்டு கொஞ்சுவது போல விடியோவை ஷேர் செய்துள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் பார்க்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ...  


Advertisement

Advertisement