• Dec 26 2024

கோலாகலமாக நடந்த மிர்ச்சி செந்தில் மகன் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரல் வீடியோ இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல வானொலியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடம் பிரபலமாக இருந்து வந்தவர் மிர்ச்சி செந்தில் அவர்களின் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.


Rj வாக இருந்து தொலைக்காட்சி பக்கம் வந்தவர் தான் இவர்.  விஜய்யில் மதுர தொடர் மூலம் நடிக்க தொடங்கியவர் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் அதிகம் பிரபலம் ஆனார்.அடுத்தடுத்து மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் இப்போது ஜீ தமிழில் அண்ணா தொடர் என தொடர்ந்து நடித்து வருகிறார். இடையில் வெப் சீரியஸ் நடிப்பது, ரியாலிட்டி ஷோ என கலந்துகொண்டு வருகிறார்.


2014ம் ஆண்டு நடிகை ஸ்ரீஜாவுடன், செந்திலுக்கு திருமணம் நடந்தது. கடந்த வருடம் மகன் பிறந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். இந்த நிலையில் செந்தில் தனது மகன் தேவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. 


Advertisement

Advertisement