மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இப் படத்தில் அஜித்துடன் அர்ஜுன் ,ரெஜினா மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அனிருத் இசையமைத்துள்ள இப் படத்தின் முதல் சிங்கிள் "சவரிக்கா " அண்மையில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் வைரலாகி வருகின்றது.தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.படம் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் வீடியோ இதோ..
Listen News!