• Dec 25 2024

என்னைய பிஞ்ச செருப்பால அடியுங்க.. எனக்கு இது எல்லாம் தேவையா? நந்தினி வெளியிட்ட பகிர் வீடியோ

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் கனிகா, சக்தி, பிரியா, பிரியதர்ஷினி, ஹாரப்பிரியா, சபரி, பிரசாந்த், மதுமிதா, வேல ராமமூர்த்தி என்று  ஒரு பெரிய பட்டாளமே நடித்து வருகிறது.

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகைகள் அண்மையில் தான் பல இடங்களுக்கு ட்ரிப் அடித்து வந்தர்கள். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தமது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார்கள்.

எதிர்நீச்சலில் தற்போது போலீசிடம் இருந்து சித்தார்த்தை கல்யாண மண்டபத்துக்கு ராமசாமி அழைத்துச் செல்கிறார். மறுப்பக்கம் குணசேகரன் தோல்வியை ஜனனி உறுதி செய்கிறார்.


இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நந்தினி ரீலிஸ் ஒன்றை செய்து வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.


குறித்த வீடியோவில், வடிவேல் காமெடி ஒன்றுக்கு ரீலிஸ் செய்த நிலையில், இனி நான் பேசினா என்னை பிஞ்ச செருப்பால அடியுங்க என நந்தினி கலக்கலாக பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ, 



Advertisement

Advertisement