• Apr 18 2026

வைட் ட்ரெஸ்ல எவ்ளோ அழகா இருக்காங்க..! சமந்தாவின் லேட்டஸ் போட்டோ ஷூட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து எதற்குமே அஞ்சாத ஒரு சிங்கப் பெண்ணாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தனர். ஆனாலும் அது விவகாரத்தில் முடிந்தது.


கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா , தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில், நடிகை சமந்தா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்.



Advertisement

Advertisement