• Dec 25 2024

"நான் குட்டிக்கதை சொல்பவன் அல்ல தம்பி.." இளைய தளபதியை மேடையில் கலாய்த்த சீமான்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அவர்கள் தற்போது தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.குறித்த கட்சியின் மாநில மாநாடானது சென்ற வாரம் இடம்பெற்று முடிவடைந்துள்ளது.குறித்த மாநாட்டில் விஜய் அவர்கள் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் போன்ற பலரின் முறையற்ற செயற்பாடுகளை மக்கள் முன் எடுத்து வைத்தார்.அது மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றினையும் கூறியிருந்தார்.


தற்போது அவர் கூறிய விடயங்களை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் "நான் குட்டி கதை சொல்லுபவன் அல்ல தம்பி சங்க இலக்கியங்களில் வரும் நெடுஞ்சேலியனின் பேரனும் பேத்திகளும் நாங்கள் "மற்றும் நான் வரலாற்றை கற்பிக்க வந்தவன் என விஜயை கலாய்த்தது மட்டுமல்லாமல் சரியான பதிலடி ஒன்றினையும் அளித்துள்ளார் சீமான் அவர்கள்.


Advertisement

Advertisement