• Jan 11 2025

"விஷாலை எனக்கு ரொம்ப பிடிக்கும்"அவங்களோட உறவு குறித்து அன்ஷிதா கருத்து..

Mathumitha / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவில் ஒன்றான பிக்பாஸ் சீசன் 8 தற்போது மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகின்றது.கடந்தவாரம் இந் நிகழ்ச்சியிலிருந்து அன்ஷிதா வெளியேறியிருந்தார்.

இவர் வெளியேறுவதற்கு சில நாட்களிற்கு முன்னர் விஷாலுடன் மிகவும் நெருங்கி பழகியமையால் அனைவராலும் ட்ரோல் செய்யப்பட்டிருந்தார்.


இந்நிலையில் இவர் தற்போது மீடியா ஒன்றின் நேர்காணலின் போது " வீட்டிற்குள் இருக்கும் போது ஒருத்தங்கள பிடிச்சிருந்தாலும் பிடிக்கலைன்னாலும் பேசி தான் ஆகணும் ;விஷாலை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவன் ரொம்ப நல்ல பையன் அவன் கூட இருக்கும் போது சிரிச்சிக்கிட்டே இருப்பன் ரொம்ப ஹாப்பியா இருக்கும் ;அவனை லவ் பண்னனும்னு இல்லை எனக்கு லவ் கண்டன்டே இல்லை கடைசில போகும் போது எனக்கும் விஷுக்கும் நல்ல bonding இருந்திச்சு அவ்வளவு தான்; அந்த நட்பு நான் வெளில வந்து பாக்கும் போது ரொம்ப அழகா இருந்திச்சு" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement