• Dec 26 2024

இவருக்கு பதில் இவரா... பிக் பாஸ் விட்டு வெளியேறும் ஆண்டவர்... அப்போ அடுத்த தொகுப்பாளர் யார்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென கமல் ஹாசன் விலகப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. அது தொடர்பாக பார்ப்போம் வாங்க.


பிக் பாஸ் 7வது சீசன் தான் கமல் ஹாசனின் இறுதி சீசனாக இருக்கும் என்கின்றனர். ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. ஒரு வேளை கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினால் வேறு எந்த நடிகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.


ஏற்கனவே ஒரு முறை இந்த நிகழ்ச்சியில் சிம்பு தொகுத்து வழங்கிய நிலையில், மீண்டும் அவரே பிக் பாஸ் 8 சீசனை தொகுத்து வழங்குவார் என ஒரு பக்கம் கூறப்பட்டு வருகிறது.  மற்றோரு பக்கம் நடிகர் சரத்குமார் தான் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. 


ஒரு வேலை கமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து சென்றால் TRP பக்கம் கொஞ்சம் இடிக்க வாய்ப்புள்ளது. ஆகவே  கமல் விளக்குகிறார்? அப்படி அவர் விளகினால் அடுத்தது யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement