• Apr 24 2026

யார எப்படி காலி பண்றதுனு யோசிக்கிறாங்க... நிஜப்பூச்சிகள் சாயம் வெளுத்தது... அதிரடியாய் வெளியானது BIGG BOSS 7 PROMO-1

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் 6 சீசன்களை கடந்து 7வது சீசனாக ஓடிக்கொண்டிரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு.


கலையும், கலையுணர்வும் வன்மத்தையும் , கோபத்தையும் தணிக்கும் அதற்கான சாயல்கள் வீட்டில் தெரிந்தது போல இருந்தது. ஆனால் அந்த வேஷம் கலைந்த பிறகு இந்த ஆழ எப்படி கவுக்கலாம் , எந்த ஆழ எப்படி காலி பண்ணுறது இப்படி யோசனைல போய்ட்டாங்க என்று கமல் கூறுகிறார்.


மேலும் அப்போ வார ஆரம்பத்தில் பூசிக்கொண்டு அந்த பூச்சி நிஜ பூச்சி இல்லையா அப்போது சாயம் கலைந்து விட்டதா விசாரிப்போம் என்று ஆண்டவர் கூறுவதோடு ப்ரோமோ முடிவடைகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இன்றைக்கு என்ன நடைபெறுகிறது என்று.

   

Advertisement

Advertisement