• Dec 27 2024

ஐஸ்வர்யாவுக்கு விரைவில் திருமணமா? பிரபல இயக்குனர் தான் மாப்பிள்ளையாம்..!!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்து உள்ளார்கள். இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்த்த போதும் ரசிகர்களின் ஆசை நிறைவேற இல்லை. 

இதை தொடர்ந்து தனுஷுக்கு வேற தொடர்பு உண்டு, ஐஸ்வர்யாவுக்கு வேற தொடர்பு உண்டு என கண்டபடி தகவல்கள் கசியத் தொடங்கியது. ஆனாலும் தற்போது இருவரும் பிள்ளைகளுக்காக ஒரு சில சமயங்களில் சேர்ந்து பொது இடங்களுக்கு செல்வதாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா துணை இயக்குனர் ஒருவரோடு மிகவும் நெருக்கமாக பழகி காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

மேலும், இதற்காக தான் அவசர அவசரமாக தனுஷுடன் விவாகரத்துக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

எனினும், இது எந்த  அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை. இது குறித்து யாரும் வாய் திறக்கவே இல்லை என்பதால் இது வதந்தி செய்தியாகவே முடிக்கப்பட்டது.


Advertisement

Advertisement