• Jan 14 2025

மோடி கேரக்டரில் நடிக்கிறாரா சத்தியராஜ்? ஓப்பனா அவர் கூறிய வார்த்தைகள்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

நிஜ வாழ்க்கையில் பல சாதனையை செய்தவர்கள் அல்லது பெரிய பதவிகளில் உள்ளவர்கள் பிரபலமாக உள்ளவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பர். இவ்வாறே இந்தியாவின் தற்போதய பிரதமர் மோடியின் வரலாறும் படமாக்க உள்ளதாக கூறப்பட்டது.


இவ்வாறு தகவல் வெளியானதும் மோடியின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் சத்திராஜே பொருத்தமானவர் என்றும் அவர் இதில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் பரவலாக காணப்பட்டது. இதுகுறித்து சாத்தியராஜிடம் கேட்ட போது அவர் ஓபனாக சில கூறியுள்ளார்.


அவ்வாறு அவர் கூறுகையில் “எனக்கும் இது புது செய்தி. வாய்ப்பு வந்தால் பின்னர் யோசிக்கலாம். நாத்திக கருத்துகளை அதிகம் பேசிய எம்.ஆர்.ராதா ஏகப்பட்ட படங்களில் ஆன்மிகவாதியாக நடித்துள்ளார்” என கூறினார்.

Advertisement

Advertisement