• Jun 08 2025

நம்ம சன்னி லியோனா இது ? கிழிஞ்ச பழைய உடுப்புடன் வைரலாகும் வீடியோ இதோ

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொருவரும் தனது திறமைகள் அல்லது எதாவது ஒரு விடயத்தில் பிரபலமானதன் பின்னர் அதை வைத்து சினிமா துறைக்குள் வருவார்கள். அவ்வாறு தகாத படங்கள் நடிக்கும் நடிகையாக இருந்து அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் சன்னிலியோன் ஆவார்.


இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். பின்பு தொடர்ந்து கன்னடம் , மலையாளம் என நடித்து வரும் இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படதிலும் அறிமுகமானார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இவரது வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. வழக்கமாகவே விலையுயர்ந்த ஆடையில்  மேக்கப்புடன் இருக்கும் சன்னிலியோன் தற்போது அழுக்கான உடையுடன் கிராமபெண் போன்ற லுக்கில் இருக்கும் வீடியோ  ஒன்றை பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோ இதோ  


Advertisement

Advertisement