• Dec 26 2024

மன்சூர் அலிகானுக்கு இந்த நிலைமையா? விஜய் டிவி சீரியல் நடிகர் வெளியிட்ட ரிக்வெஸ்ட்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தற்போது TRP ரேட்டிங்கில் முன்னிலையில் காணப்படுகிறது.

இந்த சீரியலில் முத்துவின் நண்பர் செல்வம் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் தான் பழனியப்பன். இவரை தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் காண்பதே அரிதாக காணப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் பழனியப்பன். 


அதில், நடிகர் மன்சூர் அலிகான் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளார் பழனியப்பன். மேலும் தனது ரசிகர்களையும் அவருக்க பிராத்தனை செய்யுமாறு ரிக்வெஸ்ட் பண்ணியுள்ளார்.

இதேவேளை, நடிகர் மன்சூர் அலிகான் தனது சக சினிமா பிரபலங்களுக்கு ஏதும் துயர் என்றால் முதலில் ஓடிப்போய் உதவுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement