• Oct 26 2024

விஜய், ரஜினி பட வில்லனுக்கு இவ்வளவு திமிர்த்தனமா? செல்ஃபி எடுக்க வந்த இளைஞனுக்கு தலையில் அடி! வீடியோ வைரல்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இந்திய  திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேல் நடித்து வருபவர் தான் ஜாக்கி ஷெராப். இவர் ஹிந்தி திரையுலகில் முக்கிய ஹீரோவாக இன்றுவரை திகழ்கிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட, வங்காள, மராத்திய திரைப்படங்கள் என 13 மொழிகளில் கிட்டத்தட்ட 250 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

1982 ம் ஆண்டு தேவ் ஆனந்தின் திரைப்படமான ஸ்வாமி தாதாவில் நடிகராக அறிமுகமான ஜாக்கி ஷெரோப், சௌதாகர், அங்கார், சப்னே சஜன் கே, கர்திஷ், கல்நாயக்,  எ லவ் ஸ்டோரி, ரங்கீலா, அக்னிசாக்ஷி, பார்டர் & ஷபத் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


தமிழிலும் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் மற்றும் ரஜினி நடித்த ஜெயிலர் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.


இந்த நிலையில், தற்போது தன்னிடம் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் தலையில் ஜாக்கி ஷெராப் அடித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது  சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதாவது, குறித்த வீடியோவில் ஜாக்கி ஷெராப் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயலும் போது, அதில் ஒரு இளைஞரின் தலையில் தட்டி மறுபக்கம் வைத்து அவருடன் செல்ஃபி எடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ, 


Advertisement