• Apr 25 2026

''கண்டிப்பா பூ பூக்கும்'' பிக் பாஸ் பொண்ணுங்களின் கெத்தைக் காட்டிய பிரபல சீரியல் நடிகை! வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த,  பல கோடி மக்கள் பார்வையிடும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது.

இதன் கிராண்ட் பைனலில் யார் வின்னர், யார் ரன்னர் என்ற முழுத் தகவலும் யாவரும் அறிந்த  ஒன்றே.

இந்த நிலையில், பிரபல சின்னத்திரை நடிகையான ரட்சிதா மகாலக்சுமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிந்துள்ளார்.


அதில், மாயாவுக்கு ஆதரவாக ''கண்டிப்பா பூ பூக்கும்'' என பதிவிட்டுள்ளார்.

மேலும், பிக் பாஸ் வின்னர் அர்ச்சனாவுக்கும் தனது வாழ்த்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை போராடிய விசித்ரா, பூர்ணிமா, மாயா, அர்ச்சனாவுக்கு தனது வாழ்த்துக்களை சொல்லி உள்ளார்.


Advertisement

Advertisement