• Dec 27 2024

அடுத்தடுத்து ஐந்து படங்களில் நடிக்கும் கார்த்தி! அந்த படங்களின் பட்டியல் இதோ !

Nithushan / 5 months ago

Advertisement

Listen News!

ஆரம்ப கால நடிகர்கள்  தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் சமீபகால நடிகர்கள் குறிப்பிட்ட சில படங்கள் மாத்திரமே நடிக்கின்றனர். இந்த நிலையிலேயே அடுத்தடுத்து 5 திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் நடிகர் கார்த்தி .


கார்த்தி என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் என்பதுடன்  இவர் 2004 ஆம் ஆண்டு முதல் திரைபடமான  பருத்தி வீரன் மூலம் பிரபலமானார். இவ்வாறான இவர் இந்தியா முழுவதும் பிரபலமானது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமே ஆகும்.


இந்த நிலையிலேயே இவர் நடிக்கும் மற்றும் நடிக்க இருக்கும் படங்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது . அந்த வரிசையில் டாணாக்காரன் பட இயக்குனருடன் ஒரு படம் நடிப்பதுடன் வா  வாத்தியாரே திரைப்படத்திழும் நடிக்கின்றார். மற்றும் அரவிந்த்சாமியுடன் இணைந்து மெய்யழகன் திரைப்படத்திலும் தொடர்ந்து சர்த்தார் 2 , மற்றும் கைதி 2 ஆகிய படங்களையும் சேர்த்து மொத்தமாக 5 படங்களில் நடிக்கின்றார். 

Advertisement

Advertisement