• Dec 25 2024

தங்கக் கோட்டை போல ஜொலிக்கும் குஷ்பு வீடு! களைகட்டும் தீபாவளி பண்டிகை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை குஷ்புவின் அவ்னி இல்லம் மின் விளக்குகள் தங்க கோட்டை போல ஜொலிக்கும் புகைப்படங்கள் அதிக லைக்குகளை அள்ளி வருகின்றன. 

நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இளம் நடிகைகள் முதல் பல சினிமா பிரபலங்களும் புத்தாடை அணிந்துக் கொண்டு போட்டோக்களை வெளியிட்டு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இந்தக் நிலையில்,  நடிகை குஷ்புவும் தனது வீட்டில் இப்பவே பண்டிகை களைகட்ட ஆரம்பித்துள்ளது என மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீட்டுடன் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என  தனது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அரண்மனை 4 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளமையும் குறிபிடத்தக்கது.


Advertisement

Advertisement