• Sep 17 2026

அரசியின் வாழ்க்கையை தலைகீழாக்கிய குமார்.. கடைசியில் பாண்டியன் வைத்த செக்.! டுடே ப்ரோமோ

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. அதாவது, காந்திமதி கோமதி வீட்ட வந்து எல்லாரையும் பார்த்து ஒரு விஷயம் சொல்லிட்டுப் போகலாம் என்று வந்தேன் என்கிறார். மேலும், குமார் பண்ணதை எல்லாம் நீங்க மன்னிச்சிட்டு அவனுக்கு அரிசியையே கல்யாணம் பண்ணி வைப்பீங்களா என்று பாண்டியன் கிட்ட கேட்கிறார்.


அதைக் கேட்ட பாண்டியன் அரசியைக் கூப்பிட்டு உன்னோட அப்பத்தா குமாருக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிவைக்கக் கேட்கிறார் என்ன செய்யுறது என்கிறார். அதைத் தொடர்ந்து அரசி எனக்கு அவனை சுத்தமா பிடிக்கல என்று சொல்லுறார்.

பின் அரசி காலேஜுக்கு நடந்து போகும் போது குமார் அவரைப் பார்த்து அழகா இருக்கிறேன் என்ற திமிரிலயா இப்படி எல்லாம் செய்து கொண்டு திரியுற என்று கேட்கிறார். அந்த நேரம் பார்த்து பாண்டியன் அங்க வந்து குமாரை அடிக்கிறார். இதுதான் இனி நிகழவிருப்பது... 

Advertisement

Advertisement