• Apr 18 2026

லால் சலாம் படத்தின் வசூல் சரிந்தது! படுமோசமான 3ம் நாள் கலெக்சன்? முதலுக்கே ஆப்பு தானா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் ’லால் சலாம்’. 

இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய நடிகர்கள்  முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளார்கள். இந்த படம் நேற்று 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.


லால் சலாம் திரைப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், லால் சலாம் படத்தின் மூன்றாவது நாளுக்கான வசூல் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, லால் சலாம் மூன்றாவது நாள் வசூல் 3 கோடி ரூபாய் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், முதல் மூன்று நாட்களில் மட்டும் இதன்  வசூல் 10 கோடி ரூபாயை கூட கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement