• Dec 26 2024

மீண்டும் கவர்ச்சியில் எல்லை மீறும் லாஸ்லியா! பட வாய்ப்பை வாங்கியே ஆகணுமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

இலங்கையை பூர்விகமாக கொண்ட லாஸ்லியா செய்தி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் 3வது  இடத்தை தட்டி கொண்டார் . 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்த லாஸ்லியா , நாளாக நாளாக அவங்க உடல் நிலையை குறைத்ததனால ஒரு சில பட வாய்ப்புகளை இழந்தாங்க . நடித்த 2 படமும் அவங்களுக்கு தோல்வியை தான் சந்திக்க வைத்தது . 


பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சமீப காலமாக போட்டோ ஷூட்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு உள்ளார். இப்போது கிளமர் ஷூட்  , வீடீயோஸ் என இன்ஸ்டாகிராமில்  ஆக்ட்டிவ் ஆகி கொண்டிருக்கும் லொஸ்லியாவின் புகை படங்கள் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகை படங்கள் உங்கள் பார்வைக்கு ,


Advertisement

Advertisement