பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் கடந்த 2022ல் வெளிவந்த லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவரின் முதல் படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்த நிலையில் தனது இரண்டாவது படத்தில் தற்போது நடித்துவருகிறார்.
இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்காக லெஜண்ட் சரவணன் ஆளே மாறி, மாஸான லுக்கில் இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இப்படத்தில் பயல் ராஜ்புட், ஷாம், ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தினை லெஜன்சரவணன் தற்போது இதன் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் என்பன இணையத்தில் வைரலாகி வருகிறது.
#TheLegend in #Georgia🔥
— The Auteur (@TheAuteur_Media) December 9, 2024
Shoot Happening in a rapid pace✨@yoursthelegend #TheLegendSaravananProductions #ProductionNo2 #LegendsNextFilm@Dir_dsk @starlingpayal @onlynikil pic.twitter.com/g7l33URtUJ
Listen News!