• Dec 26 2024

இருவரும் ஒன்றாக நைட் அவுட் போவோம்! ஒன்னுஇல்ல இரண்டுமே வேணும்! ஜெயம்ரவி-கீர்த்தி சுரேஷ் பேட்டி!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சைரன் திரைப்படம் பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் அந்த திரைப்பட ப்ரோமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் சந்திக்கும் போதும் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் காமெடியாக கேம் விளையாடியது இணையத்தில் வைரலாகி வருகிறது.  


கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும், அனுபமா பரமேஸ்வரன், நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் தேசிய விருது பெற்ற சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுஜாதா விஜய்குமார் தயாரிக்கும் இப்படத்தில், ஜெயம் ரவி முதன்முறையாக ஆம்புலன்ஸ் டிரைவராக நடிக்கிறார். 


சமீபத்தில் நேர்காணல் ஒற்றில் சந்தித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெயம் ரவி அந்த நிகழ்வில் கேம் விளையாடி இருக்கின்றனர். அதில் பிரியாணி பிடிக்குமா அல்லது கேர்ள் ரைஸ் புடிக்குமா என்று கேட்க கேர்த்தி கேர்ள் ரைஸ் பக்கம் போகிறார். அவரை ஷோக்காக பார்த்துக்கொண்டு ஜெயம் ரவி பிரியாணி பக்கம் போகிறார்.


அடுத்ததாக சோகோலைட்டா அல்லது ஐஸ் கிரீமா என்று கேட்க நடுவில் போகலாமா என்று ஜெயம் ரவி கேட்டு நடுவில் போகிறார். கீர்த்தியும் அப்படியே போகிறார்.சமரா -விண்டரா என்று கேட்க ஜெயம் ரவி வின்னர் என்று சொல்கிறார் கீர்த்தி சுரேஷ் எனக்கு இரண்டும் வேண்டும் என சொல்கிறார்.

டே அவுட் போவீங்களா இல்ல நைட் அவுட் போவிங்களானு கேட்ட 2 பெரும் ஒன்றாக நைட் அவுட் போவம் என்று சொல்கின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. 

Advertisement

Advertisement