தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் நடிகை லாஸ்லியா. நிகழ்ச்சியில் தனது இயல்பான பேச்சு, அழகான சிரிப்பு மற்றும் தனித்துவமான அணுகுமுறை மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்ட அவர், தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. குறித்த வீடியோவில் அழகிய புடவை அணிந்து மிகவும் ஸ்டைலிஷாக காட்சியளிக்கின்றார்.
பாரம்பரிய உடையில் அவரது அழகு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பங்களை கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்து வருவதுடன், லைக்குகளும் குவிந்து வருகின்றன.
Listen News!