நடிகர் விஷால், அஞ்சலி, வரலட்சுமி உட்பட்டவர்களின் நடிப்பில் இன்று வெளியாகிய திரைப்படம் மதகஜராஜா திரைப்படம். இந்த திரைப்பட 12 ஆண்டுகள் கழித்து இன்று ரிலீசாகி இருக்கிறது. ரசிகர்கள் இந்த திரைப்படத்தினை கொண்டாடும் வேலையில் படத்தில் இருந்து ஒரு பகுதி லீக்காகி உள்ளது.
சுந்தர். சி இயக்கத்தில்,விஜய் ஆண்டனி இசையமைப்பில் உருவாகிய மதகஜராஜா திரைப்படம் இன்று ரிலீசாகி இருக்கிறது. பல ஆண்டுகள் கிடப்பில் இருந்து தற்போது எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு இறுதியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது. தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.
மதகஜ ராஜா திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படமாக காணப்படுகின்றது. இப்படி ஒரு படத்தை கொடுத்த சுந்தர். சிக்கு நன்றி. விஷால், சந்தானத்தின் காமெடி காட்சிகள் அல்டிமேட் ஆக உள்ளது. என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார். இந்நிலையில் அந்த படத்தில் உள்ள பாடலில் காட்சி ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Ithanda vibe 🔥🕺🏼😂#MadhaGajaRaja pic.twitter.com/dTlPlXmJ2R
Listen News!