• Dec 26 2024

மஞ்சரி பேரன்ஸ் சொன்னது தப்பு! முத்து செஞ்சதும் தப்பு! வெளுத்து வாங்கும் அருண் அப்பா!

subiththira / 12 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தற்போது பிரீஷ் டாஸ்க் நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வருகை தருகிறார்கள். இந்நிலையில் இன்று அருணின் குடும்பத்தினர் வருகை தந்துள்ளார்கள். இது குறித்து பார்ப்போம். 


பிக்பாஸ்ஸில் இன்று அருணின் அம்மா மற்றும் அப்பா வந்திருந்தார்கள். அப்போது பிக் பாஸ் "இந்த வீட்டில் யார் மேலயாவது முரண்பாடு இருந்தா சொல்லுங்க" என்று சொல்கிறார். அப்போது அருணின் அப்பா "எனக்கு இருக்கு பிக்பாஸ்" என்று சொல்லி " மஞ்சரியின் பேரன்ஸ் வந்து சொன்னாங்க பொம்மை டாஸ்க்ல மஞ்சரி பொம்மையை அருண் கழுத்தை நெரித்து போடுவேன் என்று அருண் சொன்னதாக சொன்னார்கள். என்னை பொறுத்த வரைக்கும் அது ஒரு பன் விளையாட்டுக்குத்தான்" என்று கூறினார். 


மேலும் கூறிய இவர் முத்து மீது குற்றம் சுமத்துகிறார். அதாவது "முத்துக்குமரன் தம்பி என்னனா அருணுடைய நடவடிக்கை தாங்கமுடியாமல் நான் எதாவது பண்ணிட்டு போயிறலாமான்னு பாக்குறேன், என்று சொன்னாரு அது கோவத்தின் உச்சம்னு நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement