• Apr 25 2026

மீனா உன் தங்கச்சிய கண்டிச்சு வை.. நடுரோட்டுல இப்படியா குத்தாட்டம் போடுவா? வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் தற்போது பட்டித் தொட்டி  என்னும் பிரபலமாகி டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தை பெற்றுள்ளது.

இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிப்பவர்கள் தான் மீனா, முத்து கேரக்டர்கள். இந்த கேரக்டர்கள் ரொம்ப நல்ல கேரக்டர்களாக காணப்பட்ட போதும் அடிக்கடி அடிவாங்கும் கேரக்டர்களும் இதுவாகத்தான் காணப்படுகின்றது.

இதன் காரணத்தினாலே முத்து, மீனா கேரக்டர்களுக்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கும் துன்பங்களுக்கும் ரசிகர்களும் அல்லல்படுகின்றார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தங்கச்சி கேரக்டரில் நடிப்பவர் தான் சங்கீதா. இவர் டாக்டர் ஆன போதிலும் தற்போது நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.


இந்த நிலையில் நடிகை சங்கீதா வெளியிட்ட ரில்ஸ்  ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. நடு ரோட்டில் நின்று கொண்டு அவர் குத்தாட்டம் போட்ட வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் மீனா உன் தங்கச்சிய கண்டிச்சு வை., இப்படியா நடுரோட்டுல நின்னு ஆடுறது என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.


Advertisement

Advertisement