• Dec 28 2024

டிடிக்கு கல்யாண கலை வந்துட்டோ..! அதிரடியாக வெளியிட்ட புகைப்படங்கள்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகை திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் மிகவும் பேமஸ் ஆக காணப்படும். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

பொதுவாக இவர் அனைவராலும் டிடி என்று செல்லமாக அழைக்கப்படுவார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த காலத்தில் இவருக்கு இந்த பெயரை நடிகர் சிம்பு தான் வைத்தார். இவர் திறமையான தொகுப்பாளினியும் கூட..

எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் தயங்காமல் அவர்களை பேட்டி எடுக்க கூடியவர் டிடி. கிட்டத்தட்ட பல வருடங்கள் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.


அப்பொழுது ஒரு சில திரைப்படங்களையும் நடித்துள்ளார். நிறைய திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் இவருக்கு பெரிதாக ஈடுபாடு இல்லாத காரணத்தினால் அதிக படங்களில் நடிப்பது கிடையாது.

இந்த நிலையில், தற்போது திவ்யதர்ஷினி பட்டுப் புடவையில் கலக்கலான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கல்யாண கலை வந்துட்டோ என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement