• Dec 26 2024

எடுங்கடா வண்டிய கச்சி ஆபீசுக்கு! தமிழக வெற்றி கழகம்! ஒட்டுமொத்தமாக வந்து சேர்ந்த உறுப்பினர்கள்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

சினிமாத்துறையில் கலக்கி வந்த நடிகர் விஜய் தற்போது அரசியலில் என்றி கொடுத்துள்ளார். அவர் தலைமை ஏற்று இருக்கும் தமிழக வெற்றி கழக கூட்டணியில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பலருக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவரின் அரசியல் வருகையை அநேகமானோருக்கு பிடித்திருக்கிறது. தொடர்ந்து ஆதரவு தந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கட்ச்சியில் ஆட்கள் சேர்க்கை நடந்து வருகிறது. 


தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 8 திகதி தொடங்கம் நடந்து வந்த ஆட்கள் சேர்க்கையில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் சேர்ந்துள்ளார்கள். வாட்ஸ்ப், டெலிகிராம் ஊடக அநேகமானோர் இணைந்துள்ளனர். இதுவே அவரின் அரசியல் வெற்றிக்கு ஆதரவாக அமைகின்றது. எதிர் வரும் தேர்தலில் நிச்சியம் விஜய் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement