• Apr 17 2026

புது உடுப்பில் ஜொலிக்கும் சிறகடிக்க ஆசை மீனா! அவளோ காசு கொட்டுதோ ?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு சீசனிட்ற்கும் ஒவ்வொரு சீரியல் தொடர்கள் பேசுபொருளாகவும் , அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் மிகவும் விறுவிறுப்பாகவும் , நகைச்சுவையாகவும் சென்றுகொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளிலேயே அதிக TRP ரேட் கொண்ட சீரியல் தொடரும் இதுவே ஆகும். இவ்வாறு இருக்கையிலேயே இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் பிரபலமாகி உள்ளனர்.


அவ்வாறு சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கோமதி பிரியா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறே சமீபத்தில் வெள்ளைநிற பஞ்ஜாவியில் சந்தோசமாக சுத்தி சுத்தி ஆடுவது போன்ற ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது பல இளைஞர்களை அவர் பக்கம் ஈர்க்கிறது என்றே கூறலாம்.


Advertisement

Advertisement